நதி நீர் இணைப்பு : மத்திய அமைச்சருடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று முக்கிய ஆலோசனை Aug 18, 2020 2949 முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நதி நீர் இணைப்பு தொடர்பாக மத்திய நீர் வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை - தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி ...